சூடானில் நெருக்கடி

img

ஆயிரக்கணக்கானோர் அகதிகளான அவலம் சூடானில் நெருக்கடி

இருதரப்புக்கிடையில் பத்து நாட்களுக்கு முன்பாகத் தொடங்கிய சண்டை தீராத நிலையில், சூடானில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடான சாட்டிற்குள் அகதிகளாகப் புகுந்திருக்கிறார்கள்.